Friday, April 23, 2010

கனவுகள்


விடிய விடிய கனவுகள் 

வேண்டி யாசித்தேன் -அவளிடம் 

உன் உறக்கமே நான் தானடா 

என நகைக்கிறாள் என்னவள் 

- அரவிந்த் நாராயணன்


Thursday, April 8, 2010

தொலைபேசி


என் தொலைபேசியில் இருக்கும் 

எண்கள் அனைத்தும் தேய்ந்து விட்டன 

உன்னை அழைக்கும் அந்த 

எண்களைத் தேடி இவை 

அனைத்தையும் நான் தழுவியதில் !

- அரவிந்த் நாராயணன்