Monday, May 24, 2010

விரலி (USB Drive)


சொடுக்கி விட்ட கோப்புகளை 

சொடுக்கத்தான் செருகிவிட்டேன்

பற்றிக்கொண்டது என் கணிப்பொறியை 

தன் காதலன் கிடைத்துவிட்டா னென்று !

- அரவிந்த் நாராயணன்


Sunday, May 23, 2010

திரை


இளங்காலைப் பொழுதாம் . . .
தரை மீது 
வந்தது எனது நிலவு !
 படம் எடுத்துக்கொண்டேன் 
மனம் எனும் திரையில் !!!
- அரவிந்த் நாராயணன்


Sunday, May 9, 2010

சுதந்திரம்


என்று பார்பனன் ஒழியரானோ,
என்று காங்கிரேச போட்டு தள்ளுராங்கலோ,
என்று இஸ்லாம் கிறித்துவ மதங்களை அடித்து வெளியேற்றுகிறார்களோ,
என்று ஜாதிகள் இல்லாமல் ஒழியுதோ,
முன்னோர்கள் என்றும் இலக்கியங்கள் என்றும் பழமையை மட்டுமே பேசாமல் எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகள் தோன்றுகின்றதோ,
என்று பெற்றோர்கள் பிள்ளைகளை சுயமாக சிந்திக்க விடுகிறார்களோ,
அன்பு என்ற பெயரிலும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பெயரிலும் பிள்ளைகளின் வாழ்கையின் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கிறார்களோ,
அன்று ஒத்துகொள்கிறோம் இந்தியாவுக்கு சுதந்திரம் 
கிடைத்துவிட்டது என்று . . .
 - அரவிந்த் நாராயணன்