தோன்றும் கற்களெல்லாம் சிலையாவதில்லை
மலரும் மலர்களெல்லாம் மனம் வீசுவதில்லை
வீசும் காற்றெல்லாம் தென்றலாவதுமில்லை
மின்னும் பொருளெல்லாம் இரத்தினமாவதுமில்லை
நண்பா ! பிறகு நீ மட்டும் ஏன்
பார்க்கும் பெண்கள் அனைவரும்
அவளைப் போல் ஏமாற்றுபவர்கள்
என்றே நினைக்கிறாய் ?
- அரவிந்த்