உத்தமனாகிய நான் !
-------------------------------------
சில நேரங்களில் சில மனிதர்கள்
சிற்சில எண்ணங்களுடன்
பற்பல முறைகளில் கதைக்கையில்,
கதை என்ற ஒன்றும் நிஜமாகிப்போகுதடா !
அதிலே பல உண்மைகளும் செத்து வீழ்குதடா !
இதுவென்று அதுவென்று யான் சொல்லல் ஆகுமோ !
இதன்று அது என்று சொல்லிவிட்டால் வாழுமோ !
கனவென்ற ஒன்று காற்றில் மிதக்காவிட்டலும்,
கண்ணீரில் மிதக்காதோ ?
அதை துடைக்கும் கரங்கள் எனை வந்து சேராதோ ?
- அரவிந்த் நாராயணன்
-------------------------------------
சில நேரங்களில் சில மனிதர்கள்
சிற்சில எண்ணங்களுடன்
பற்பல முறைகளில் கதைக்கையில்,
கதை என்ற ஒன்றும் நிஜமாகிப்போகுதடா !
அதிலே பல உண்மைகளும் செத்து வீழ்குதடா !
இதுவென்று அதுவென்று யான் சொல்லல் ஆகுமோ !
இதன்று அது என்று சொல்லிவிட்டால் வாழுமோ !
கனவென்ற ஒன்று காற்றில் மிதக்காவிட்டலும்,
கண்ணீரில் மிதக்காதோ ?
அதை துடைக்கும் கரங்கள் எனை வந்து சேராதோ ?
- அரவிந்த் நாராயணன்
0 விமர்சனங்கள்:
Post a Comment
உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !
உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?
பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்