எதையும் முதலில் சகித்துக் கொள்ள
முடியாத மனித இனம் - முதலில்
அனுபவிக்கத் துடிப்பது
இந்த ஒரு உன்னத உணர்ச்சிக்குத்தான் !
கருவறையை பிரிய மனமின்றி
சிணுங்கும் அந்த ஆண்மை
சாக்கடைச் சுவாசங்களை உள்ளிழுக்க - மறுத்து
கதறும் அவனது மனம்
முதன் முதலில் சலவை செய்து கொள்ள
ஏங்குவது - அவளது முதல் முத்தத்திற்கே
இவை வெறும் உணர்ச்சிகள் அல்ல
சுவாசங்களின் பரிமாற்றம் !
- அரவிந்த் நாராயணன்
2 விமர்சனங்கள்:
அருமையான வார்த்தைகள்..வாழ்த்துக்கள்
@ஆர்.கே.சதீஷ்குமார் : மிக்க நன்றி !!!
Post a Comment
உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !
உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?
பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்