Wednesday, March 10, 2010

நகம்


செத்துப்போன செல்களை 

அழகென்று வளர்க்கிறாய் 

உனக்காக வாழும் என்னை 

அசிங்கம் என கொன்றுவிட்டு ~!


- அரவிந்த் நாராயணன்


4 விமர்சனங்கள்:

அன்புடன் நான் said...

கவிதை மிக அழகு மட்டுமல்ல... ஆழமும்....
வீரிய காதல் கவிதைக்கு என் பாராட்டுக்கள்.

Aravindh Narayanan said...

திரு சி.கருணாகரசு அவர்களே ...
மிக்க நன்றி ... உள்ளம் நெகிழ்ந்தேன்...

அன்புடன் நான் said...

உங்க கவிதையை...www.tamilmanam.net ல் இணைக்கவும்... அங்குதான் அனைவரையும்... சென்றடையும்.... தற்போது “நகம்” கவிதையை நான் தமிழ் மனத்தில் இனைத்திருக்கிறேன்.

சென்று பாருங்கள்.

Aravindh Narayanan said...

திரு சி.கருணாகரசு அவர்களே ...
மிக்க நன்றி ...
வாசிப்பவர்கள் தானே தமிழ்மனத்தில் இணைக்கவியலும்
நானே செய்து கொள்ளலாமா ?

Post a Comment

உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை !

உங்கள் உலாவியில் எந்த தளத்தில் வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்ய ஆவலாக உள்ளதா?

பைர்பாக்ஸ் உபயோகிப்போர் இங்கு அழுத்தவும்
மற்றவர் இங்கே அழுத்தவும் / கணிப்பொறிக்கான மென்பொருளை நிறுவிக்கொள்ள இங்கே அழுத்தவும்